சற்று முன்- திடீரென உயிரிழந்த பிரபல தமிழ் திரைப்பட நடிகர் -அதிர்ச்சியில் ரசிகர்கள்…! திரையுலகினர் அஞ்சலி..!!

மோகன் ரங்காச்சாரி என்ற இயற்பெயர் கொண்ட கிரேஸி மோகன் அடிப்படையில் மெக்கானிக் எஞ்சினியரிங் படித்தவர். கல்லூரிக் காலங்களில் ஸ்கிட் எனப்படும் குட்டி குட்டி நாடகங்களைப் போட்டவருக்கு நல்ல வேலை கிடைத்தும் அதில் மனம் லயிக்காமல் சபாக்களில் நாடகங்கள் போட ஆரம்பித்தார். சுமார் 3000க்கும் மேற்பட்ட நாடகங்களை நடத்தியுள்ளார் மேலும் கமல்ஹாசன் அவர்களின் பஞ்ச தந்திரம் படத்தை ரசிக்காதவர்கள் யாரும் கிடையாது. அதற்கு முக்கிய காரணம் கிரேஸி மோகன் எழுதிய வசனங்கள்.  இந்த படம் மட்டுமில்லாது ரஜினியின் அருணாச்சலம், அவ்வை ஷண்முகி, வசூல் ராஜா MBBS என பல படங்களில் வசனங்கள் மூலம் நம்மை கவர்ந்திருக்கிறார்.

இவர் உடல்நிலை சரியில்லாமல் தற்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். மருத்துவமனையில் நடிகர் அனுமதிக்கப்பட்டதை அரிந்து பிரபலங்கள் பிராத்தனை செய்கிறோம் என பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *