வயதுக்கு வந்த ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டும் படிக்கவும்

வணக்கம் நண்பர்களே நாம் தூங்கப்போகும் முன்பு நமது உடலில் ஏற்படும் பாதிப்புகளை எப்படி தடுப்பது என்பதை பற்றி தெரிந்துகொண்டு தூங்குவோம்.

முன்பெல்லாம் 50 வயதை கடந்தவர்களுக்கு மட்டும் தான் சிறுநீரக பாதிப்பு வரும் ஆனால் தற்பொழுது இளம் வயதிலேயே அநேகருக்கு சிறுநீரக பாதிப்புகள் வருகிறது குறிப்பாக 18 வயதை தொடும் நபர்களுக்கு தான் இந்த நோய் அதிக அளவில் வருகிறது என்று ஆய்வு கூறுகிறது.

இதை நாம் செய்யும் தவறுகளை குறைப்பதால் இந்த நோயை தடுக்கலாம் முதல் விஷயம் தண்ணீர் பருவ காலத்திற்கு ஏற்ப தண்ணீரின் அளவை சிறிது குறைத்தோ அதிகரித்தோ அருந்தலாம். பொதுவாக ஒரு லிட்டருக்கும் குறைவாக தண்ணீர் குடிப்பது நல்லதல்ல.

தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால் சிறுநீரகம் பாதிக்கப்படும். உங்களின் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் நீங்கள் தினமும் சரியான அளவில் தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே தேவையான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலமும் சிறுநீரக செயலிழப்பை தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *