சாண்டி வீட்டிலும் கவின் லொஸ்லியாவிடம் கடலையா? காணொளியை பாத்துட்டு நீங்களே பாருங்க!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது நண்பர்களுக்காக தனது வெற்றியினை விட்டுக்கொடுத்த கவின் மற்றும் பிக்பாஸில் இறுதி மேடைக்கு வருவார் என்று எதிர்பார்த்த தர்ஷனும் சாண்டி வீட்டில் மகிழ்ச்சியாக இருந்த தருணத்தினை காணொளியாக வெளியிட்டுள்ளனர். கவின், தர்ஷன் சாண்டி வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது பெண் ஒருவர் காணொளி எடுப்பதற்கு கேட்கின்றார். அவரிடம் கவின் கடலை போட்ட விதத்தினை வைத்து நெட்டிசன்கள் உண்மை ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர். காணொளி எடுக்கும் பெண் லொஸ்லியா என்றும் கவின் போடும் கடலையை வைத்து

கண்டுபிடித்துவிடலாம் என்றும் கூறிவருகின்றனர். அதுமட்டுமின்றி தர்ஷன் மட்டுமின்றி முகேன் அவரது நண்பர்கள் என சாண்டியின் வீட்டில் பயங்கர கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.