“இந்த மனசு யாருக்கு வரும்”…. கட்டு கட்டாய் பணம்….. மொத்தத்தையும் முருகனுக்கே கொடுத்த தேவா…. !!!!!
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக என்றும் பலரது மனதில் நீங்காத இடம் பிடித்தவர் இசையமைப்பாளர் தேவா. 1989 ஆம் ஆண்டு வெளியான மனசுக்கேத்த மகராசா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். […]