அடேய்..! என்னடா இப்படி பண்ணி வச்சிருக்கீங்க.? பாவம்டா அந்த புள்ள.

சமூக வலைதள பயன்பாடுகள் அதிகரித்து வரும் இந்த நாட்களில், பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்துவிட்டு அதை சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்று அக்கறை கொள்ளும் அளவுக்கு, அதில் என்ன செய்கிறார்கள் என்று கண்காணிக்கும் பொறுப்பிலிருந்து பெற்றோர்கள் விலகி நிற்கின்றனர். பெற்றோர்கள் இந்த பொறுப்பிலிருந்து விலகி நிற்பதும் இள வயதினரின் அதை பெரும்பாலும் தவறாகவே கையாளுகிறார்கள்.

சமூகவலைத்தளத்தில் வினோதமான ஒரு செயலை செய்தாலே அது வைரல் தான். குறிப்பாக ம்யூசிக்காலி, டப்ஸ்மாஷ் போன்ற விசயங்கள் தான் மிகவும் பிரபலமானவை.தற்போது இணையத்தில் ஒருவர் செய்யும் செயல் மற்றவர்களை மிகவும் கொமடியில் ஆழ்த்தி வருகின்றனர்.

அதில் ஒரு காட்சியே இதுவாகும்.இக்காட்சியில் இளைஞர் தனது ஒரு காலினை சுவற்றின் மீது வைத்திருப்பதாக காட்சியில் தெரிந்துள்ளது. அதே போன்று அங்கு குறித்த பெண்ணும் முயற்சி செய்கின்றார்.

அதன் பின்பு நடந்தது தாங்க சரியான கொமடி… இக்காட்சியினை அவதானிப்பவர்கள் முதலில் இளைஞர் செய்வது உண்மை என்று தான் நினைப்பார்கள்… ஆனால் கடைசிவரை காணொளியினை அவதானித்தால் மட்டுமே தெரியும் இவர் எவ்வாறு மற்றவர்களை ஏமாற்றியுள்ளார் என்று.. பாருங்கள் நீங்களும் சிரித்தே நொந்துடுவீங்க.