
விஜய் டிவியில் முக்கியமான தொகுப்பாளினி பட்டியலில் VJ ரம்யாவும் ஒருவர். இவர் தொகுத்து வழங்கிய அனைத்து நிகழ்ச்சிகளும் நல்ல வரவேற்பை பெற்றது. Vj ரம்யா திருமணத்திற்கு பிறகு தொகுத்து வழங்குவதை நிறுத்தி இருந்தார். அதன் பின் விவாகரத்து மனக்கசப்பு என்று சில மாதங்கள் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு மணிரத்தினத்தின் “ஒ காதல் கண்மணி” என்ற படத்தில் நடித்தார்தற்பொழுது தளபதி விஜயின் “மாஸ்டர்” படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ரம்யா தினமும் உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருப்பார்.
ஜிம் ஒர்கவுட் தவறாமல் செய்து அதனை இணையத்தில் வெளியிடுவார். இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக ஜிம்க்கு செல்லாமல் வீட்டிலே உடற்பயிற்சி செய்து வருகிறார். 5 கிலோ எடை உள்ள பந்தை வைத்து ஒர்கவுட் செய்து வீடியோ வெளியிட்டு உள்ளார். வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ .