அதிர்ஷ்ட தேவதை உங்களை தேடிக் கொண்டிருக்கின்றார்..! அவரின் பார்வையில் விழப்போகின்ற ராசிகள் எது தெரியுமா?

ஜோதிடத்தின் மூலம் நம்முடைய குணநலன்களை கணிக்க முடியும் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். இந்த உலகில் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு குணாதிசயம் கொண்டிருப்பார். அதற்கு முக்கிய காரணம் அவர்களின் ராசிதான். நம்முடைய ராசிக்கும் கிரகங்களுக்கும் ஏற்றபடி, அந்த கிரகங்களுடைய செயல்பாடுகள் அந்த ராசியில் பிறந்த நம்மையும் பாதிக்கும். அதன்படி கிரகங்களின் குணங்களுக்கும் அதன் பயணங்களின் தன்மைக்கும் ஏற்றபடி ஒவ்வொரு கிரகங்களும் அதற்குரிய பலன்களை அந்த ராசியில் பிறந்த நமக்குக் கொடுக்கும்.

எனினும், உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.