“அந்த நடிகரால் தான், நான் டான்ஸ் ஆடவே யோசிக்கிறேன்”..! – மெட்டி ஒலி புகழ், சாந்திக்கு ஏற்பட்ட அவமானம்..!

அன்று முதல் இன்று வரை வீட்டில் இருக்கும் பெண்களுக்கு முழு நேர பொழுது போக்கு தொலைக்காட்சி தொடர்கள் தான்.  அந்த வகையில் 90களில் ஒளிபரப்பான அனைவராலும் மறக்கமுடியாத ஒரு சீரியல் மெட்டி ஒலி. இன்றும் அந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பேமஸ். குறிப்பாக இந்த தொடரின் பாடல் மிக மிக பிரபலம்.

அம்மி அம்மி அம்மி மிதித்து, அருந்ததி முகம் பார்த்து என தொடங்கும் அந்த பாடல் அனைவரையும் தாளம் போட வைக்கும். அந்தவகையில் அந்த சீரியலின் தொடக்க பாடலில் ஆட்டம் போ ட்டு மக்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகைதான் சாந்தி மாஸ்டர். நன்கு நடமாடக்கூடிய இவர் தனது 13 ஆம் வயதிலிருந்தே குரூப் டான்சராக இருந்துள்ளார். மிகவும் க ஷ்டப்பட்ட இவர் பிறகு அசிஸ்டன்ட் டான்ஸ் மாஸ்டராக ஆகி பின்பு அ திகமாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தாலும் க ஷ்டப்பட்டு முன்னேறி டான்ஸ் மாஸ்டராக ஆனார்.

பல படங்களில் குருப் டான்சர்களின் ஒருவராக தோன்றி மறைவார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் இவர் பட்ட ஒரு சில வேதனையான சம்பவங்களை பற்றி கூறியுள்ளார். தெலுங்கில் இவர் ஒரு படத்தில் நடனமாடியபோது ஒரு முன்னணி நடிகரால் அவமானப்ப டுத்தப்பட்டுள்ளார். அதனால், மிகவும் ப யந்து போ ய்வி ட்டாராம். அதன் பிறகு நடனம் என்றாலே ப யம் வந்து விட்டது என்று கூறியுள்ளார்.