அந்த நடிகர் ஒத்துழைப்பு கொடுத்தல் அவருடன் டேட்டிங் செல்ல ஆர்வமாக இருக்கிறேன் இளம் நடிகை வெளியிட பரபரப்பு…?

விஜய் டீவியில் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ரைசா இவருக்கும் அதே சீசனில் போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுக்கும் காதல் கிசு கிசு என்று எல்லோராலும் பேசப்பட்டு வந்தது ஆனால் இருவரும் அதனை வெளிக்காட்டி கொள்ளாத மறுத்துவிட்டனர். அதனை தொடர்ந்து நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் அப்படி தான் பழகிவருகிறோம் என்று கூறிவந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது ரைசா நான் ஹரிஷிகல்யாணுடன் டேட்டிங் செல்ல விரும்புகிறேன் என்று ஓப்பனாக கூறிவருகிறார். அதனோடு மட்டும் விட்டுவிடாதே தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவு இதோ