அபிராமியை பார்த்து தெறித்து ஓடும் சக கைதிகள்..! என்ன செய்கிறார் தெரியுமா…

கள்ளக்காதலுக்காக சென்னை குன்றத்துரை சேர்ந்த அபிராமி தனது இரண்டு குழந்தைகளை கொன்ற வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்   இந்நிலையில் அபிராமி புழல் சிறை வளாகத்திற்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் சிறை நிர்வாகம் இதை மறுத்துள்ளது.

இந்நிலையில், புழல் சிறையில் குன்றத்தூர் அபிராமியைப் பார்த்தால் சக பெண் கைதிகள் தெறித்து ஓடிவிடுவதாகவும், யாருமே அவருடன் பேசுவதில்லை என்றும் கூறப்படுகிறது.இதனால் அபிராமி மன அழுத்தித்தில் தவித்து வருவதாகவும், எப்போதுமே அழுது கொண்டே இருப்பதால் கவுன்சிலிங் கொடுக்க சிறைத்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.