![nita wife](https://tamilanmedia.in/wp-content/uploads/2018/07/nita-wife.jpg)
இந்தியாவில் முக்கிய புள்ளியாக கருதப்படும் முகேஷ் அம்பானி தான்.உலகளவில் அம்பானியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.இந்தியாவின் நாடாளும் கட்சியை தேர்ந்துஎடுக்கும் அளவுக்கு சக்தி உள்ள அம்பானி குழுமம்.
இவர்கள் ஐபில் போட்டியில் மும்பை அணியை வாங்கியதற்கு பின்னர் இந்தியா முழுதும் அவர்களின் பெயர் பரவியது.முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆவர்.அம்பானி இந்தியாவில் ஜியோ சேவையை அறிமுகப்படுத்தி அணைத்து தரப்பு மக்களையும் வலைக்குள் விழவைத்தார்கள்.
மொபைல் சேவையில் மற்ற நிறுவனங்களை முடக்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.தற்போது நம்பர் 1 நிறுவனமாக மற்றும் அதிக வடிக்கையார்களை கொண்ட நிறுவனமாக திகழ்கிறது.
அம்பானியின் மனைவி நீதா அம்பானியின் ஒரு நாள் டீ செலவு எவ்வளவு என்று தெரிந்தால் நமக்கு ரஜினி சொன்னது போல “1 நிமிஷம் தலையே சுத்திரிச்சி” என்று தான் சொல்லவேண்டும்.அவரின் ஒரு வேலை டீ செலவு மட்டும் மூன்று லட்சம் ரூபாயாம்.
இது ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட “நரோடக்” பிராண்ட் டீ.இதில் 50 பாக்கெட்டுகள் இருக்கும் இதனுடைய விலை 1.50கோடி ஆகும்.இதையெல்லாம் கேட்கும்போது நமக்கு தலைதான் சுற்ற தோணும்.இது மட்டும் அல்லாமல் அவர் பயன்படுத்தும் அணைத்து பொருள்களும் பல கோடிகளையே தாண்டும்.