அரங்கத்தில் நிகழ்ந்த வாக்குவாதம்.! மும்தாஜ் அண்ணன் இப்படிப்பட்டவரா? ஆரவ்வுடன் வெளியேறிய ரித்து!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்படும் நிலையில் ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி ஆகியோர் உள்ளே இருக்கின்றனர்.இதில் விஜயலட்சுமியை இரவு 12 மணியளவில் ஆரவ் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி மேடையில் கூடவா இவர்களின் சண்டை இருக்க வேண்டும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆம் மும்தாஜிற்காக அவரது அண்ணன் நித்யாவிடம் பேச அதற்கு அவர் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ