உலகில் தாய் பாசத்திற்கு மிஞ்சியது வேறு எதுவும் கிடையாது.அம்மா வின் பாசம் கோடி கோடியாக கொடுத்தாலும் கிடைக்காத ஒன்று.மனிதனாக பிறந்த அனைவருமே அம்மாவின் அன்பில் அரவணைப்பில் இருந்து தான் வந்து இருப்போம். தனது கருவறையில் பத்து மாதங்கள் தன்னை பாதுகாத்தது மட்டுமின்றி வெளியில் வந்தும் நம் மேல் உயிரையே வைத்திருப்பவள்.
தாயின் பாசம் கிடைத்த பெரும்பாலானோர் அதை உணவர்விதில்லை.தாயை இழந்தவனுக்கு தான் புரியும் தாயின் அன்பு,அரவணைப்பு, பாசம் என்பது எவ்வளவு முக்கியம் என்று.பிரபல டிவியின் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியான நீயா நானாவில் வேலைக்குச் செல்லும் அம்மாக்களும்,
இளவயது பிள்ளைகளும் இடையே ஒரு விவாத நிகழ்ச்சி நடந்தது இதில் அம்மா மற்றும் பிள்ளைகள் கலந்து கொண்டுள்ளனர்.அதில் ஒரு தாய் இத்தனை ஆண்டுகளாக தனது மகன்களுக்கு முன்பு அழாமல் இருந்தவர் அரங்கத்தில் அழுதுள்ளார்.
தனது அம்மாவின் முதல் அழுகையை அவதானித்த மகன் அவருக்கு ஆறுதல் கூறியது அரங்கத்தையே கண்கலங்க வைத்துள்ளது.வைரலாகி வரும் அந்த வீடியோ பதிவு இதோ
அம்மா பாசத்த யாராலயும் அடிச்சுக்க முடியாது ??❤? #நீயாநானா – நாளை மதியம் 12 மணிக்கு உங்கள் விஜயில்.. #NeeyaNaana pic.twitter.com/HxSa5iZpGG
— Vijay Television (@vijaytelevision) August 4, 2018