“அவர் வருடத்திற்கு ஒரு முறை தான் என் கணவன்”…! – கண்ணீரில் வாழும் இளம் பெண்ணின் க தறல்..! – ஆண்களுக்கு மட்டும்..!!

திமணமான வெ ளிநாட்டு வாழ் நண்பர்கள் அணைவரும்
1 நிமிடம் ஒ துக்கி படியுங்கள். (அனைவரின் மனதும் ஒரு கணம் குமுரும்)

சுமார் 4 வருடங்களுக்கு முன் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்ற அருமையான வரிகள் இவை. எழுதியவர் யாரென்று தெரியாவிட்டாலும் எழுதிய உள்ளத்தின் வெ ளிப்பாடு உண்மையில் நிஜம்……

“உள்ளூரில் மாப்பிள்ளை பார்க்கச் சொன்னாள் பெண், அயல்நாட்டில் வேலை செய்பவனை க ட்டிக் கொடுத்தார்கள் உறவுகள்!

அவள் மனதாய் நான்” திரும்பி வந்துவிடு என் கணவா…. வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்! என்மகளின் மாப்பிள்ளை வெ ளிநாடு ஒன்றில் பெ ரிய பதவியில் இருக்கிறார் என்று பெ ருமை பேசுபவர்களிடம் முடியாதவைகள் நிறையவே இருக்கிறது கணவா!

கணவனோடு ஒரு மாதம்… கனவுகளோடு பதினொரு மாதமா….???

12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ… 5 வருடமொருமுறை ஒலிம்பிக்…. 4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்…….. வருடமொரு முறை மட்டும் எனக்குக் கணவன்…

நீ ளும் பட்டிய லோடு நீயும் இணைந்து கொண்டாய்! இது எனக்கான வரமா….? சா பமா….? கண்ணாடி முன் நின்று…மெய்யாய் முகச்சாயம் பூசி
பொ ய்யாய் புன்னகைக்கும் போது என் கண்ணீரை கண்ணாடி த டுக்க வில்லையே கணவா, இது வரமா? சா பமா?

மறைந்திருந்து க ட்டிப்பி டிப்பாய், கையிலிருப்பதை த ட்டிப்பறிப்பாய்,

கெஞ்சுவதும்… மி ஞ்சுவதும்… அ ழுவதும்… அணைப்பதும்… க ண் டிப்பதும்… கண்ணடிப்பதும்… இடைகிள்ளி… நகை சொல்லி… அந்நேரம் சொல்வாயடா
“அ டி க ள் ளி “.

இவையெல்லாம் ஒரு மாதம் தந்து விட்டு… எனைத் தீ யில் த ள் ளி வாழ்வு அ ள்ளிச் சென்று விட்டாயே… என் கணவா…! கணவா – எல்லாமே கனவா?

நான் தாகத்தில் நிற்கிறேன், நீ கிணறு வெ ட் டு கிறாய்….!! நான் மோ கத்தில் நிற்கிறேன்,
நீ விசாவை கா ட்டு கிறாய். நியாயமா….???

முப்பது நாள் சந்தோசத்தில் மூன்றுநாள் ம தவி லக்காய் க ழிந்து போ க மீதி நாட்கள், ஆ டம் பர வாழ்க்கை, உ ல் லாச உறவு,

சுருக்கமாய் சில உறவுகளோடு மட்டும்…சு கம் விசா ரிக்கும் பாசாங்கு வாழ்க்கை

எனக்கு புளித்து வி ட்டது கணவா….!! தவணைமுறையில் வாழ்வதற்கு,,வாழ்க்கை என்ன வ ட்டி க்கடையா…? எப்போதாவது வருவதற்கு நீ என்ன…க ரடி காணும் பிறையா…??

இல்லை ஓ ட்டு வாங்கிய அரசியல்வாதியா? E-Cash வரும், பாசம் வருமா…?
பணம்தரும் ATM, முத்தமாவது தருமா….??? நீ இ ழுத்து சென்ற பெட்டியோடு
நான் ஒட்டி விட்ட என் இதயம்,

அனுமதிக்கப்பட்ட எ டையைவிட அ திகமா கிவி ட்டதால், விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயா…..?

பா லைவனத்திலும் AC யினுள் நீவாழ, மார்கழியிலும் வறண்டது என்வாழ்வு மட்டுமே கணவா….! திரும்பி வந்துவிடு என் கணவா, வாழ்வின் அ ர்த்தம் பு ரிந்து வாழலாம்…!!

விட்டுக்கொடுத்து….தொட்டுப்பிடித்து…தேவை அ றிந்து… சேவை புரிந்து…

உனக்காய் நான் விழித்து…எனக்காக நீ உழைத்து…தாமதத்தில் வரும் தவிப்பு…தூங்குவதாய் உன் நடிப்பு…விழித்துவிடு கணவா!விழித்து விடு…!!

வார விடுமுறையில் பிரியாணி….காசில்லா நேரத்தில் பட்டினி…இப்படிக் கா மம் மட்டுமன்றி…எல்லா உணர்ச்சிகளையும்… நாம் பரிமாறிக் கொ ள்ளவேண்டும்,
என் கணவா….!!

ஈச்சமரம் சா ய்ந்து நீ அனுப்பிய புகைப்படம் அந்தமரமாய் நான் இருக்கவெண்ணி
வெ து ம்பும் என்மனம்..!! வந்துவிடு கணவா வந்துவிடு….

அந்த கடவுச்சீட்டு வேண்டாம்… கி ழித்து விடு! வி சா ரித்து விட்டு போ காதே என் கணவா, விசா ரத்து செய்துவிட்டு வா! இல்லையேல், விவாக ரத்து செய்து விட்டுப்போ…!!!

நானும் கண்ணகியாக வேண்டும் ஊர்ஊராய் எ ரிப்பதற்கு அல்ல….!!! நாடு நாடாய் சென்று.. க டவு ச்சீட்டு கா ரியா லயங்களை மட்டும் எ ரிப்பதற்கு….!!! (பகிரலாமே நண்பர்களே)