ஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி! தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன?

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலை கடந்த வருடம் ஹுசைன் என்பவரை காதல் திருமணம் செய்துக்கொண்டார். குடும்பத்தினரை மீறி காதல் திருமணம் செய்துக்கொண்ட மணிமேகலை தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பாளராக உள்ளார். அப்போது அவர் கூறுகையில் எனக்கு திருமணம் ஆகி 1 வருடம் ஆகிவிட்டது. நான் வீட்டில் இருப்பவர்களை விட்டு இவரை திருமணம் செய்தேன் என்றால் அந்த அளவு எனக்கு அவரை பிடிக்கும். எங்கள் வீட்டில் இருந்தைவிட கொஞ்சம் பணத்திற்காக கஷ்டப்படுகின்றேன் ஆனால் அவை அனைத்தும் என கணவரை பார்த்தால் மறந்துவிடும். பணம் தானே பிறகு சம்பாரித்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.

மேலும் அம்மா அப்பாவை ரொம்ப மிஸ் செய்கிறேன் பேசனும் போல் தான் இருக்கிறது. ஆனால் பணம் சம்பாரித்து நல்ல நிலைக்கு வந்த பிறகு நான் கண்டிப்பாக அவர்களிடம் சென்று பேசுவேன்.