உலகில் பெரும்பலான மக்கள் அனைத்து விதமான இறைச்சிகளை சுவைக்காகவும், பலர் தங்கள் உடல் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் மக்கள் சாப்பிடுகின்றார்கள். ஆனால், சிலர் சைவ உணவு மட்டுமே சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.காட்டுப்பன்றி இந்த இறைச்சியானது மாதம் ஒரு முறையாவது சாப்பிட வேண்டும்.
இது உலகில் மிகவும் சக்தி வாய்ந்த இறைச்சியாக கருதப்படுகிறது. காட்டுப்பன்றி இறைச்சியானது இதன் நிறம் சிவப்பு தன்மை கொண்ட இறைச்சியாக உள்ளது. மருத்துவர்களும் இந்த இறைச்சி சாப்பிடுவதை பரிந்துரைக்கிறார்கள்.இந்த இறைச்சியில் செலினியம் உள்ளடக்கம் காணப்படுக்கிறது. இவை நம் உடல் வலிமையை அதிகமாக கிடைக்க செய்கிறது.
இது தவிர, பன்றி இறைச்சியில் வைட்டமின் B6 காணப்படுகிறது. இது கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த உணவாக கருதப்படுவது மட்டுமின்றி உடலில் இழந்த ஆற்றலை பெரிதும் இது பாரமரிக்கிறது.
மாதம் ஒரு முறையாவது இளைஞர்கள் 500 கிராம் என்ற அளவில் சிவப்பு இறைச்சியை மாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.