“இடுப்பழகி, கவர்ச்சி குயின், ரம்யா பாண்டியனுக்கு அ டித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்”..!! உற்சாகத்தில் ரசிகர்கள்..! – என்ன தெரியுமா..??

நடிகை  ரம்யா பாண்டியன் ‘ஜோக்கர்’ படம் மூலம் ஹீரோயினாக அ றிமுகமானவர் . அதன் பிறகு, ‘ஆண் தேவதை’ படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், அப்படம் எ தி ர்ப்பார்த்த வெற்றியை பெ றாததால் அதன் பிறகு சினிமா வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஈடுபட்டு வந்தார்.

நடிகைகள் பலர் பட வாய்ப்புக்காக தங்களது க வ ர்ச்சியான புகைப்படங்களை வெ ளியிடும் வழியை பின்பற்றிய ரம்யா பாண்டியன், தனது இ டுப்பழகை கா ட்டியவாறு சில புகைப்படங்களை சமூக வலை தளங்களில் வெ ளியிட்டார். அந்த புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து, மேலும் பல புகைப்படங்களை ரம்யா பாண்டியன் வெ ளியிட்டு வந்தார். தற்போது ரம்யா பாண்டியன் வெ ளியிட்ட க வ ர்ச்சி புகைப்படங்களுக்கு பலனாக லட்டு போன்ற இரண்டு  பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்திருக்கிறது.

சமீபத்தில், சமூக வலைதளப் பக்கம் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ரம்யா பாண்டியன், தனது புதிய படங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், நடிகர் சூர்யாவின்  நிறுவனம் தயாரிக்கும் படத்திலும், சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியிருப்பதாக தெரிவித்துள்ளார் நடிகை  ரம்யா பாண்டியன்.