
தமிழ் சினிமாவில் ப ல நடிகைகள் உள்ளார்கள். ஒவ்வொருவருக்கும் தனி தனி அடையாளம் உள்ளது. தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொ ள்ள ப ல நடிகைகள் தங்களுடைய திறமைகளை வெ ளிப்படுத்தி வருகின்றனர். மேலும் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அ றியப்படுபவர் நடிகை நயன்தாரா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் இவர்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா தன்னுடைய காதலருடன் சே ர்ந்து டிக் டாக் காணொளி ஒன்றை ட்விட்டரில் வெ ளியிட்டுள்ளார். தற்போது இது சோசியல் மீடியாவில் ச ர் ச் சையை கி ளப்பியுள்ளது. கொரோனா ப ரவுவதை த டுக்க தனிமை ப டுத்தப்பட வேண்டும் என்று அரசு அ றிவித்து வரும் நிலையில் இவர்கள் இப்ப டியா நடந்து கொ ள் வ து என்றும் ரசிகர்கள் தி ட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இப்படி நடந்து கொ ள்ள வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுவாக தற்போது உள்ள சூழ்நிலையில் சினிமா பிரபலங்கள் அனைவரும் தங்களை தனிமை ப டுத்தி கொண்டு ரசிகர்களுக்கு முன் மா திரியாக செயற்பட்டு வரும் நிலையில் நயன் தாரா இப்படி ச ர் ச் சைக்குரிய வகையில் டிக் டாக் செய்துள்ளார்.
Self-isolation and yes Quality time? #QuarantineLife pic.twitter.com/hI9HiWJSWE
— Nayanthara✨ (@NayantharaU) March 22, 2020