இணையத்தில் வைரலாகும் பிரபல சீரியல் நடிகையின் கசமூசா புகைப்படங்கள்…!!! புகைப்படங்கள் உள்ளே.

பாப்ரி கோஷ் இவர் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரக்காகி கொண்டு இருக்கும் “நாயகி” என்ற தொடரில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து “பாண்டவர் இல்லம்” என்ற சீரியலிலும் கயல் என்ற கடத்தப்பத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் சீரியலில் நடிப்பதற்கு முன் தளபதி விஜயின் தந்தை இயக்கத்தில் வெளியான “TOURING TALKIES ” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன் பின் தளபதி விஜயின் பைரவா படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தார். பிறகு தளபதி விஜய் மற்றும் எ.ர். முருகதாஸ்சின் “சர்கார்” படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சர்கார் படத்தில் விஜயின் அண்ணியாக நடித்து இருந்தார்.

அதன் பிறகு விஸ்வாசம் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்தார்.தற்பொழுது இவரது பழைய புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் படு கவர்ச்சியாக பாப்ரி கோஷ் இருக்கிறார். இந்த புகைப்படங்கள் “TOURING TALKIES ” படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்காக எடுக்கப்பட்டது.