இதுக்குப் பேருதான் யோகாவா ?? சாந்தனு மனைவியை கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள் !!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான பாக்யராஜின் மகன் சாந்தனு. தீவிர விஜய் ரசிகரான இவர் சினிமாவில் வெற்றிக்காக போராடிவரும் இளம் நடிகர்களில் ஒருவர்.10 வருடங்களுக்கு முன்பு அறிமுகமான இவர் தற்போது தளபதி64 படத்தில் நடித்து வருகிறார். பிரபல நடிகரும், இயக்குனருமான் பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனுவின் மனைவி கீர்த்தி புது வேலையை கையில் எடுத்துள்ளார். இவர் சிறந்த தொகுப்பாளி மற்றும் நடனத்தில் கை தேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியும்.

ஆனால் நடனத்தை பல முறை தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தியது இல்லை என்றாலும், தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் நிறைய பேசியுள்ளார்.  திருமணத்திற்கு பின்பும் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் ஒரு யோகா புகைப்படத்தை வெளியிட்டு சிக்கியுள்ளார். யோகாவை தனது கணவருடன் அல்லது சகோதரர்களுடன் செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மற்றொரு நபருடன் எல்லைமீறி யோகா செய்வது பார்ப்பவர்கள் இடையே தவறான புரிதலை ஏற்படுத்தி விடுகிறது.

கீர்த்தி யோகா செய்யும் போது சக நண்பருடன் தலைகீழாக, மேலும் அந்த நபர் தனது கால்கள் கீர்த்தியின் சொல்ல முடியாத இடத்தில் வைத்து தூக்கி இருவரும் யோகா செய்துள்ளனர். பத்தாததுக்கு இதை சமூக வலைதளங்களில் வேறு பகிர்ந்துள்ளனர். இதனை கண்ட நெட்டிசன் அவரை கிழித்து தொங்க விட்டுள்ளனர்.