இது போன்ற நாய்களை பொது இடத்தில் கட்டி வைத்து அடிக்க வேண்டும்.. தட்டி கேட்காமல் வீடியோ எடுத்த நாயையும் அடிக்க வேண்டும்….

சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த காணொளி மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.மேலும் இந்த வீடியோவில் பொது வெளியில் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்கும் ஒரு ஆன்.இதை அங்கு உள்ள ஒருவர் தன்னுடைய மொபைல் போனில் பதிவு செய்து உள்ளார்.

இதில் ரயில்வே நிலையத்தில் அனைவரும் அமர்ந்து இருக்கும் போது.ஒரு ஆன் ஒருவன் ஒரு பெண்ணிற்கு பின் அமர்ந்து இருந்தான்.அவன் எந்த ஒரு சிந்தனையில் இருந்தான் என்பது தெரியாது.பொதுவெளியில் அந்த பெண்ணின் பின்புறம் தொடுவான் அதே போன்று இரண்டு முறை பண்ணுவான்.

பின்னர் அந்த பெண் சுதாரித்து கொண்டு அங்கு இருந்து விலகி செல்வார்.பிறகு அவன் அமைதியான அப்பாவி போன்று முகத்தை வைத்து இருப்பான்.ஆகையால் சமூகத்தில் நம்மை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.

பொது இடத்தில் இருக்கும் பெண்ணுக்கே இப்படி ஒரு நிலமை என்றால் தனியாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு எப்படி பட்ட கொடுமை எல்லாம் நடக்குமோ.இவனை போன்ற நபர்களை சமூகம் தான் முடுவு செய்ய வேண்டும்இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது