இந்த ஆன்ட்டி என்னா குத்து குத்துது பாருங்க… பக்கா மாஸ் டப்ஸ்மேஷ் இது தான்

இன்றைய டப்ஸ்மேஷ் காட்சிகள் பொழுதுபோக்குகாக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் முதல் இதை கலக்கி கொண்டிருந்தார்கள். ஆனால் அப்பறம் கொஞ்சம் வித்தியாசமாக மாறி டப்ஸ்மேஷ் செய்ய முடியாத நபர்களே இல்லை என்ற அளவிற்கு மாறியது.இப்போது டப்ஸ்மேஷ் செய்பவர்களை பார்த்தால் என்னாட இது புது டப்ஸ்மேஷ் வந்த சோதனை என்பது போல் ஆண்ட்டிகள் எல்லாம் கவர்ச்சியாக நடனமாட துவங்கிவிட்டார்கள். இந்த காணொளியில் ஒரு ஆண்ட்டி பாடலுக்கேற்ப என்னாம்மா குத்து டான்ஸ் ஆடறாங்கனு பாருங்க..இன்னும் என்னலாம் நடக்க போகுதோ தெரியல…