தமிழ் சினிமாவில் இப்போது வளர்ந்து வரும் நட்சத்திரங்களின் வரிசையில் இப்போது ஹரிஷ் கல்யாண், ஹிப்ஹாப் தமிழா, பரியேறும் பெருமாள் கதிர் என திரைப்பிரபலங்கள் சிலர் உள்ளனர். இவர்களின் படம் வந்துவிட்டால், அதைப் பார்ப்பதற்கு ஒரு ரசிகர்களின் கூட்டம் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான பியார் பிரேமம் காதல், இஸ்பேஸ்ட் ராஜாவும் இதயராணியும் போன்ற படங்கள் மூலம் பெண்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்திழுந்த ஹரிஷ் கல்யாணின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…