இந்த நகைச்சுவை நடிகரின் மகன்தான் இவரா? இவருக்குஇவ்வளவு அழகான மகளா?

எம். எஸ். பாஸ்கர் என்பவர் ஒரு தமிழ் நடிகரும் பின்னணிக் குரல் கொடுப்பவரும் ஆவார். கடந்த சில வருடங்களாக நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தாலும் அவருக்கு என்று ஒரு தனி பெயரை எந்த திரைப்படமும் பெற்று கொடுக்க வில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியான காற்றின் மொழி திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருப்பார். குறித்த கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் தற்போது அவருக்கு என்று தனி பெயரை எடுத்து கொடுத்துள்ளது.

இதேவேளை, இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவரின் மகன் விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்திருக்கின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் எம். எஸ். பாஸ்கரின் மகன்தானா இவர் என்று அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அது மட்டும் இல்லை அவரின் மகளை பலருக்கு தெரிந்திருந்தாலும் அவரின் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

அவரின் மகள் முன்னரை விட தற்போது அழகாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். லயோலா காலேஜ்ல விஸ்காம் படிப்பை முடித்த இவங்க குழந்தைப் பருவத்திலிருந்து கார்ட்டூன் நாடகங்களுக்கு டப்பிங் கொடுத்துட்டு வந்தாங்க.

இந்நிலையில் தற்போது முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் செய்றாங்க என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்