இந்த வாரம் பிக்பாஸ் வீட்டலிருந்து வெளியேறப்போவது யார் தெரியுமா வெளிய தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இப்போதைய தமிழர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் ஒரு விஷயம்.இரண்டு வாரம் கடந்து தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. முதல் வாரம் யாரும் வெளியேற்றப்படாத நிலையில் இரண்டாவது வாரம் நடிகை மமதி இதைத்தொடர்ந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார்கள் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.இந்த வாரம் மும்தாஜ், தாடி பாலாஜி, நித்யா, அனந்த் வைத்தியநாதன், பொன்னம்பலம் என 5 பேர் நாமினேஷனில் உள்ளனர்.

இந்நிலையில்,நடிகை மும்தாஜ் எலிமினேஷனிலிருந்து லிஸ்டில் உள்ள நிலையில், அவர் காப்பாற்றப்படுகிறார் என கமல் கூறியுள்ளார்.இதன் மூலம் மும்தாஜ் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

எஞ்சியுள்ள நான்கு பெயரில் யார் நிகழ்ச்சியியை விட்டு வெளியேற்றபோகிறர்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.இந்த வாரம் அனந்த் வைத்தியநாதன் அவர்கள் தான் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது