அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்கப்போகும் செய்தி என்னவென்றால்,
அதாவது தற்போது குறிப்பாக இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கு பிரச்சனை அதிகம் வருமாம் அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று எதிர்பார்த்து கவனமாக இருப்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் சிறிது காலத்திற்கு எந்த விதமான புது முயற்சியை மற்றும் ஏதேனும் நல்ல விஷயங்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது
அதுமட்டுமின்றி குடும்பங்களில் ஏதேனும் பேச்சுவார்த்தைகளில் நீங்கள் கவனமாக பேச வேண்டும்
கோபத்தில் ஏதேனும் வார்த்தைகளை விட்டுவிடக் கூடாது அது மிகப்பெரிய பிரச்சனையை குடும்பத்தில் உண்டாக்கும் நீங்கள் நீண்ட காலம் எதிர்பார்த்த பொருள்
அல்லது ஏதேனும் ஒன்று உங்களுக்கு கிடைக்கும் ஆனால் கொஞ்சம் தாமதமாக கிடைக்கும் எனவே பொறுமையாக இருப்பது மிகவும் அவசியமாகும்
மற்றும் தினமும் சிவனை வழிபட்டு வந்தால் உங்களுக்கு பிரச்சனைகள் குறையும் அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்றால் ரிஷபம் மற்றும் மீனம்.