இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல தொகுப்பாளினி..மாப்பிள்ளையுடன் இருக்கும் அழகான க்யூட் புகைப்படம்

தமிழில் ஒரு இசை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்தவர் பூஜா. அதில் தொகுப்பாளராக இருந்த Craig Gallyot என்பவரை 2010ம் ஆண்டு திருமணம் செய்தார். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் படங்கள் நடித்துவந்த பூஜா தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து நல்ல பிரபலமானார். இந்த நேரத்தில் அவர் KGF பட புகழ் ஜான் என்பவரை நேற்று (ஏப்ரல் 15) சிம்பிளான முறையில் திருமணம் செய்து கொண்டார். இதோ அந்த புகைப்படம்…