“இலங்கை தமிழரை மணந்த பிரபல பிரபல சீரியல் நடிகையின் பதிவு”..! – இவ்வளவு வே தனையில் இ ருக்கிறாரா..? மிகவும் சோகமான பதிவு..!!

தற்போது உள்ள நிலையில் அனைவருக்கும் பொழுது போக்காக உள்ளது தொலைக்காட்சி தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு முழு நேர பொழுது போக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான். இந்நிலையில் , நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் புகழ் பெ ற்றவர் நடிகை சரண்யா, ஊ ரடங்கால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏக்கத்துடன் பதிவு ஒன்றினை வெ ளியிட்டுள்ளார்.

தொகுப்பாளராக தனது பணியை தொடங்கிய இவர், பல சின்னத்திரை சீரியல்களிலும், படத்திலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். பின்பு யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாக கொண்டு லண்டனில் வ சித்து வரும் இலங்கை தமிழரான அமுதன் என்பவரைக் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ஊ ரடங்கால் வீட்டுக்குள்ளேயே அ டைந்து இ ருக்கும் அவர், தற்போது ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் “இந்த நாட்கள் இப்போது முடியுமோ, மீண்டும் உங்கள் தோள்களில் வி ழ” என்று தனது கணவரின் புகைப்படத்தினை வெ ளியிட்டுள்ளார்.