இளம் பெண்ணிடம் மோசமாக நடந்து கொண்ட மருத்துவரை அடித்து நொறுக்கிய நர்ஸ்கள்! வெளியான பரபரப்பு வீடியோ..!

செவிலியர் பயிற்சிக்காக வந்த பெண்ணிடம் மருத்துவர் மிகவும் மோசமாக நடந்து கொண்டதால், அவரை மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் கண்மூடித்தனமாக அடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பீகாரின் Katihar பகுதியில் உள்ள மருத்துவமனையில் செவிலியர் பயிற்சிக்காக வந்த பெண்ணிடம் அங்கிருக்கும் மருத்துவர் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் மற்ற செவிலியர்களுக்கு தெரியவந்ததால், அவர்கள் அனைவரும் அந்த மருத்துவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். ஒரு சிலர் செருப்பை வைத்தும் அடித்துள்ளனர்.