இவரல்லவா தமிழ் பெண்.. வீட்டில் நைட்டியில் கேசுவலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்

தமிழ் பேசும் பெண்களுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் தருவதில்லை என ஒரு கருத்து உள்ள நிலையில், அதை மாற்றும் வகையில் ஒரு சில நடிகைகள் வருகின்றனர். நடிகை நிவேதா பெத்துராஜும் அதில் ஒருவர். ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை ஈர்த்த அவர் தற்போது பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் நிவேதா எப்போதும் ஆக்டிவாகத்தான் இருக்கிறார். தற்போது அவர் வீட்டில் நைட்டியுடன் கேஸூவலாக இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். எப்போதும் மேக்கப் போட்டு

போட்டோஷூட் நடத்தி போட்டோ வெளியிடும் நடிகைகளுக்கு மத்தியில் நிவேதா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஈர்த்துள்ளது. அந்த போட்டோவிற்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துளளது.அந்த புகைப்படம் இதோ