இவர்தான் தொகுப்பாளினி பாவனாவின் கணவரா?- முதன்முறையாக வெளியான புகைப்படம்

தொகுப்பாளினிகள் பொதுவாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தான் அதிகம் பணிபுரிவார்கள். அப்படி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தாண்டி விளையாட்டு பக்கம் சென்று அங்கும் கலக்கி வருபவர் தொகுப்பாளினி பாவனா. இவர் அதுமட்டும் இல்லாமல் தனியாக இசை ஆல்பங்கள் பாடுவது, அதில் நடிப்பது எனவும் தனது திறமையை காட்டி வருகிறார். தற்போது அவர் தனது திருமண நாளை கொண்டாடும் விதமாக கணவருடன் எடுத்த புகைப்படங்களை போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். முதன்முறையாக அவரது கணவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதாக என்றெல்லாம் கமெண்ட் செய்கின்றனர். வைரலாஜிகும் அந்த புகைப்படம் இதோ

 

View this post on Instagram

 

8 pics for 8 years of marriage ❤️ We didn’t know what we were getting into, it was an arranged marriage! It was fulfilling and frustrating, heartwarming and hard work,companionship and compromises. I tell everyone that no marriage is perfect, mine isn’t either. But I don’t see myself being married to anyone but my husband. And we are in it for the long haul. I have his back and he has mine. That’s all matters. Happy anniversary to my husband, the man who hates taking pics, is averse to social media and will probably lecture me about putting up this post. Also the man who is sincere, loving and the kinda sexy that only highly intelligent men are? Here’s to the next 8 🙂 . . . . . . . . #marriage #anniversary #husband #8years #goals #couple #couples #together #partner #love #arrangedmarriage #smile #gift #wedding #years #love #live #laugh #life #kalyanam #pic #couplequotes

A post shared by Bhavna Balakrishnan (@bhavnabalakrishnan) on