உங்களுடைய மகளுக்கு அந்த விஷயத்தை எத்தனை முறை ஏற்பாடு செய்தீர்கள்- சூப்பர் ஸ்டார் நடிகரை வம்புக்கிழுத்து பரபரப்பாய் ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி

அண்மை காலமாக ஸ்ரீ ரெட்டி என்ற பெயரை கேட்டாலே எல்லாரும் கதிகலங்கி வருகிறார்கள் முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள்.எப்போது யாரை பற்றி கேவலமாக சொல்ல போகிறார் என்ற பயம் இருக்கிறது.மேலும் இன்று மாலை சென்னை காவல்நிலையத்தில் புகார் குடுக்க வந்து இருந்தார்.

அதில் லாரன்ஸ் ,ஸ்ரீகாந்த், முருகதாஸ் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டார்கள்.இது உண்மை என்றும் அணித்தனமான கருத்தை முன்வைத்தார். இந்நிலையில்  தமிழ் பிரபலங்களை இதுநாள் வரை தாக்கி வந்த ஸ்ரீரெட்டி இப்போது மீண்டும் தெலுங்கு திரையுலகம்  பக்கம் திரும்பியுள்ளார். அண்மையில் அவர் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் சிரஞ்சீவியை வம்புக்கு இழுத்துள்ளார்.

அவர் அந்த பதிவில் கூறியவை , சிரஞ்சீவி அவர்களே உங்களுடைய முதல் மகளுக்கு எத்தனை முறை திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் செய்துள்ளீர்கள் என்று பதிவு செய்துள்ளார்.

சிரஞ்சீவியை பற்றி பேஸ்புக்கில் ஒரு இப்படி பதிவு போட்டது அவரது ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவு இதோ