உச்சத்தை தொடும் சொப்பன சுந்தரியில் நிகழ்ந்த அசம்பாவிதம்… அதிர்ச்சியில் சக போட்டியாளர்கள்

தற்போது பல ரிவிக்கள் வித்தியாசமான நிகழ்ச்சி மூலம் முதலிடத்திற்கு வருவதற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.பிரபல டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டு அதன் தாக்கம் தணியும் முன்பு மற்றொரு ரிவி சொப்பன சுந்தரி என்ற நிசழ்ச்சியினை ஆரம்பித்துள்ளது.பிக்பாஸைப் போன்றே இங்கும் ஒரே வீட்டில் 10 போட்டியாளர்கள் தங்கியியுள்ளனர். பிரசன்னா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி மொடலைத் தெரிவு செய்வதற்கு நடந்தப்படும் நிகழ்ச்சியாகும்.

கவர்ச்சிக்கு சிறிதும் குறைவில்லாமல் காணப்படும் இந்நிகழ்ச்சி காண்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. இந்நிலையில் இதில் நடைபயிற்சி போட்டி ஒன்று தண்ணீருக்குள் நடந்துள்ளது. இதில் போட்டியாளர் ஒருவர் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்நிகழ்ச்சியும் மக்களிடையே சூடுபிடிக்குமா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.