உன் அம்மாகிட்ட கொண்டுபோய் காட்டு !! யாஷிகா வெளியிட்ட புகைப்படத்தால் நடந்ததை பாருங்க !!

யாஷிகா பிக் பாஸ் நண்பர்களுடன் அடிக்கடி சந்திப்பது பார்ட்டி பண்ணுவது என பல நேரங்களில் போட்டோஸ் நாமும் பார்த்துள்ளோம். சினிமாவில் தற்போது பிஸி ஆட்கள் தான். மகத் மற்றும் யாஷிகா இணைந்து நடிக்கும் படமும் வெளிவர உள்ளது. கவர்ச்சிக்கு பேர் போன யாசிகா ஆனந்த் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம்.


மேலும் பிக் பாசில் அதிக நாட்கள் இருந்தாலும் அவருக்கு அதிகமான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.குறிப்பாக அதிகமான கவர்ச்சி பாத்திரங்களும் மற்றும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போடுவதற்கான வாய்ப்புகளே கிடைத்தன.தற்போது இவர் கையில் ஒருசில படங்கள் உள்ளன. இவன் தான் உத்தமன் – உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம். மகவென் (மகேஷ் மற்றும் வெங்கடேஷ்) இயக்குகிறார்கள். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு. இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார்.

முனீஸ்காந்த், மா.க.பா ஆனந்த், மனோ பாலா, சாரா வெங்கடேஷ் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பரதன் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வி.பரதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.தற்போது இவர் வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் இஷ்டத்துக்கு கமெண்ட் அடித்துவருகின்றனர்.