உலகளவில் முதலிடத்தில் இருக்கும் தமிழ் ஹீரோ இவரே! டாப் 5 தமிழ் படத்தின் வசூல் விவரம் உள்ளெ

தமிழ் சினிமாவுக்கு உலகளவில் நல்ல அங்கிகாரம் கிடைத்து வருகிறது. இந்நாட்டு ரசிகர்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டு ரசிகர்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இதில் உச்ச நிலை நடிகர்களாக ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா ஆகியோரைக் கூறலாம். இவர்களுக்கு பெரியளவிலான ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அதேவேளையில் இவர்களின் படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அவர்களின் படங்கள் வந்தால் மற்றைய நடிகர்களின் படங்களுக்கு இழப்புத்தான். இவர்களின் படங்கள் வசூலுக்கும் குறைவில்லாமல் நல்ல முறையில் தான் இருக்கிறது.

தற்போது உலகளவில் அதிகமான வசூல் பெற்ற தமிழ் படங்களில். டாப் 5 வரிசையில் யார் முதலிடத்தில் இருக்கிறார்கள் என பார்க்கலாம்.1.Enthiran 285CR, 2.Kabali 282CR, 3.Mersal – 255CR, 4.Sarkar – 230CR+ [11Days], 5.I – 230CR.