“ஊரடங்கு உத்தரவால், கிராமத்தில் இருந்து தொகுப்பாளினி மணிமேகலை வெளியிட்ட புகைப்படம்”..! – வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!

தற்போது உலகம் மக்கள் அனைவருக்கும் நடக்கும் பிரச்சனையை குறித்து நாம் எல்லோருக்கும் தெரியும். ஆம் கொரோன நோயின் தா க்கம் நாளுக்கு நாள் அ திகரித்துக் கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்ப ட்டுள்ளது. அனைவரும் வீட்டிற்குள்ளே இருக்குமாறு அரசு வ லியு றுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த காரணத்தினால், பல்வேறு பிரபலங்களும் வீட்டில் இருந்தபடி எப்படி பொழுதை கழிப்பது என்று பல்வேறு வீடியோகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தொகுப்பாளினியான மணிமேகலை ஊருக்கு சென்று பொழுதினை கழித்து வருகின்றார். கிராமத்தில் இருந்து அண்மையில் எப்படி டீ போடுவது என்று ஒரு காணொளியை வெ ளியிட்டிருந்தார். அது மட்டும் இல்லாமல் கிராமத்தில் இருக்கும் மக்களுடன் சேர்ந்து முறுக்கு புழிவது போன்ற விடீயோக்களையும் அவர் வெ ளியிட்டிருந்தார்.

அது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பினை பெ ற்றிருந்தது. தற்போது, சாப்பாடுக்காக காத்திருக்கும் புகைப்படத்தினை வெ ளியிட்டு ரசிகர்களை நவூர வைத்துள்ளார். குறித்த புகைப்படம் இணைத்தில் தீ யாய் ப ரவி வருகின்றது. மேலும் இந்த விடியோக்கள் அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது.