நடிகர் ஆர்யா தனது வருங்கால மனைவியை தேர்ந்தெடுக்க
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. ஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் நம் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்தன.இருப்பினும் ஆர்யாவுக்காக இந்நிகழ்ச்சியில் 1 லட்சத்துக்கும் மேல் பெண்கள் தொடர்பு கொண்டார்களாம்.
இதில் 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் ஒருவரை ஆர்யா தேர்வு செய்வார் என்று பார்த்தால் ஏமாற்றிவிட்டார்.இதேபோல் நிகழ்ச்சி இப்போது தெலுங்கு சினிமாவில் தொடங்கப்பட்டுள்ளது. Pelli Choopulu என்று பெயரிடப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கு 14 பெண்கள் தேர்வாகியுள்ளனர்.பெண்கள் அனைவரும் யாரை மனக்க ஆசைப்பட்டு வந்துள்ளார்கள் தெரியுமா?