எதிரிக்கு கூட இப்படியொரு சோதனை வரக்கூடாது… பாருங்க நீங்களே வருத்தப்படுவீங்க!

குழந்தைகள் என்றாலே ஆனந்தம் தான். அவர்களின் தூய்மையான உள்ளமும் கள்ளம் கபடமற்ற சிரிப்பும் நம்மை வெகுவாக கவரும் வண்ணம் அமையும்.குழந்தைகள் செய்யும் சில செயல்கள் நம்மை பிரமிக்கவைக்கும்

பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள்.சில குழந்தைகள் அவர்களின் செயல்கள் மூலம் நம்மை பிரமிக்க வைப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே கொள்ளை அழகாகவே காட்சியளிக்கும்.

அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும். இங்கு குழந்தை ஒன்று விளையாட்டாக செய்யும் காட்சி காண்பவர்களை சற்று வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த இவ்வீடியோவில் குழந்தை பிளாஸ்டிக் டப்பா ஒன்றில் இரண்டு பந்து வைத்திருக்கிறது. அது ஒன்று மாற்றி ஒன்று கீழே விழ சலிக்காமல் எடுத்து வைத்த குழந்தை ஒரு தருணத்தில் கடுப்பாகி கையில் இருந்த டப்பாவை தூக்கி வீசிவிடும்.வைரலாகும் அந்த வீடியோ இதோ