எனக்கு யாஷிகா மஹத் பண்றது பிடிக்கல..!!! மஹத்தின் உண்மையான முகத்தை வெளிப்படுத்திய அவரது காதலை..!!

மகத் நாம் அனைவரும் தெரிந்து இருக்கும் அளவுக்கு ஒரு பெரிய நடிகர் இல்லை.அவர் அஜித்தின் மங்காத்தா படம் மூலம் மக்களிடம் பெயர் பெற்றார்.சினிமா துறையில் அவரை மங்காத்தா மகத் என்று தான் அழைப்பார்களாம்.பிறகு அவர் சிம்புவிற்கு நெருங்கிய நண்பர்.அவர் சினிமா வாழ்க்கையில் முழுநேரம் சிம்புவுடன் பார்க்கலாம்.

படவாய்ப்புகள் வராத நிலையில் அவர் மக்களிடம் என்ட்ரி குடுக்க வந்த ஒரு இடம் தான் பிக் பாஸ்.பிக் பாஸ் மூலம் அவர்களுடைய உண்மை முகம் வெளிவரும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.ஏனெனில் பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு தெரியும் மகத் மற்றும் யாஷிகா செய்யும் கூத்து.இது தமிழ் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் என்பது உறுதி.

இதனை தொடர்ந்து யாஷிகாவின் அம்மா ஒரு இன்டெர்வியூ வில் கூறியதாவது யாஷிகா மீது குடும்பத்தினர் அனைவரும் கோவத்தில் உள்ளனர்.யாரும் யாசிக்காவிற்கு ஓட்டு போடாதீர்கள் என்றார்.அவர் பேசும் வீடியோ வைரல் ஆகியதை அடுத்து தற்போது மகத்தின் காதலி ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

மகத்தின் காதலி “பிராச்சி மிஸ்ரா” தன்னுடைய முகநூல் பக்கத்தில் லைவ் ஒன்றை பதிவிட்டுஉள்ளார்.அதில் அவரை பின்தொடர்வார்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்து இருந்தார்.

மகத் யாஷிகா செய்யும் சேட்டைகளை பற்றி கேட்டதற்கு அவர் இது ஒரு 1 மணி நேரம் ஷோ தான் இதனை வைத்து ஒரு நபரை முடிவு செய்ய முடியாது.ஆனால் அவர்கள் செய்யும் காரியம் சரி என்று சொல்லவில்லை.பின்னர் மகத்தை பற்றி சில சுவாரசியமான விசயங்களை பகிர்ந்து கொண்டார்.

கடைசியாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது நீங்கள் தமிழ் ஆஹ் இல்ல இங்கிலீஷ் ஆஹ்.அதற்கு அவர் நா ஒரு ஹிந்தி பொண்ணு என்றார்.அவர் ஆஸ்திரேலியாவில் இருப்பதால் இது போன்ற விசியம் அவருக்கு பெரிதாகப்படாது போல.அவர் பேசிய முழு வீடியோ இதோ