“என்னதான் புருஷனாக இருந்தாலும், பொது இடத்தில் இப்படி பண்ணலாமா”..? – நடிகை ஸ்ரேயா செய்த வேலைய நீங்களே பாருங்க..!!

நடிகை ஸ்ரேயா, ஒரு காலத்தில்  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.  தனது மார்கெட் குறைந்ததால் தன்னுடைய காதலன்  (Andrei Koscheev) ர கசி யமாக திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல் இணையத்தில் க சி ந்ததை தொடர்ந்து, தான் திருமணம் செய்து கொண்டதை ஒப்புக் கொண்டார் அம்மணி. தமிழில் ‘சிவாஜி’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘கந்தசாமி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த  நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு கொஞ்ச காலம் சினிமாவுக்கு பிரேக் கொடுத்திருந்து, தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். தமிழில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள நர காசு ரன் மற்றும் ஹிந்தியில் இவர் நடித்துள்ள தட்கா என இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராகி விட்ட பிறகும் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் பெட்டியில் தூங்குகின்றது. தற்போது விமலுக்கு ஜோடியாக ச ண் டை க்காரி என்ற படத்தில் நடித்து வரும் இவர் அ டிக்க டி தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெ ளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய கணவருக்கு பொது இடத்தில் உதட்டோடு உதடு ஒ ட்டி லிப்-லாக் மு த் தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.  இதனை பார்த்த நெட்டிசன்கள். உங்கள் புருஷனாக இருந்தாலும் பொது இடத்தில் இப்படியா..? என்று கேள்வி எ ழுப்பி வருகிறார்கள்.