நடிகை பூனம் பாஜ்வா சேவல் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் முத்தின கத்திரிக்கா கடைசியாக “குப்பத்து ராஜா” படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இ றங்கி நடித்துவிட்டார் இவர் . ஆனால் சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் பட வாய்ப்புகள் அமையவில்லை.

முன்பெல்லாம் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் மேனேஜர்கள் மூலமாக கிடைக்கும் இப்போதோ சோசியல் மீடியாவே துணை தனது ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு வாய்ப்பு தேடி வருகின்றனர். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் தற்போது தனது படு ஹாட் போட்டோஸை பதிவிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி, புடவை, சுடிதார் என குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த பூனம் பாஜ்வா அதி ரடி க வர்ச்சி ரூட்டிற்கு மாறினார்.

பார்த்தாலே கண்கள் கூசும் அளவிற்கு கிளாமரான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் upload செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவர். அதற்க்கு likes அண்ட் commentsகளை வாரி இறைத்து வருகின்றனர் இணையவாசிகள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,
