என் கணவரை கட்டிபிடித்து முத்தம் கொடுத்து ஐ லவ் யூ சொன்னாள் – மஹாலக்ஷ்மி முகத்திரையை கிழித்த ஜெயஸ்ரீ..!

கடந்த ஒரு வாரமாக சீரியல் நடிகர் ஈஸ்வர், ஜெயஸ்ரீ தம்பதி மற்றும் VJ மஹாலக்ஷ்மி விஷயம் தான் ஹாட் டாப்பிக். மூன்று பேரும் ஒருவர் மாற்றி ஒருவர் புகார்களை அடுக்கிகொண்டே போகிறார்கள். இதில், மஹாலட்சுமியின் கணவர் அணில் என்பவரும் தன் பங்குங்கு

தன்னுடைய தரப்பில் இருக்கும் நியாயங்களை எடுத்து கூறி வருகிறார். என் வாழ்க்கையில் விளையாடாத , அவரை விட்டுடு என்று கேட்டேன். அதற்கு, நானா அவரிடம் வருகிறேன். அவர் தான் என்கிட்டே வராரு என்று கூறினார். அவர்தான் உன்னை வேண்டாம் என்கிறாரே நீ போக வேண்டியதுதானே என என்னை கேட்டார்.

அதை முடிவு பண்றதுக்கு நீ யாரு என கேட்டதற்கு, இனிமே நான் தான் எல்லாத்தையும் முடிவு பண்ணுவேன் என்று தெனாவெட்டாக கூறினாள். இப்போது, என் வாழ்கை இப்படி ஆகி விட்டது. என் குழந்தையின் எதிர்காலத்தை நினைத்தால் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார் ஜெயஸ்ரீ.