என் காலுல விழுடா! தொடக்கூடாத இடத்தில் தொட்ட முதியவரை வெளுத்து எடுத்த இளம் முஸ்லிம் பெண்! வைரல் வீடியோ உள்ளே!

சமூக வலைதளங்களில் இன்று காலை முதல் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவரை முதியவர் ஒருவர் தொடக்கூடாத இடத்தில் தொட்டது போல் தெரிகிறது. இதனால் வெகுண்டெழுந்த அந்தப் பெண் முதியவரை வெளுத்து எடுக்கிறார். அதுமட்டுமல்லாமல் என் காலில் விழுடா என்று வார்த்தைகளால் சுளுக்கும் எடுக்கிறார். என் காலில் விழ அசிங்கம் என்றாள் என்னை அந்த இடத்தில் தொட உனக்கு அசிங்கமாக இல்லையா என்றும் அந்தப் பெண் கேள்வி எழுப்புகிறார். பெண்ணின் அடி மற்றும் வசவை தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த முதியவர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் செய்த தவறுக்கு சரியான தண்டனை கிடைத்து உள்ளது என்று பேருந்தில் இருக்கும் மற்றவர்கள் அமைதியாக இருக்கின்றனர். ஆனால் அந்த இளம் பெண் மட்டும் விடாமல் அந்த முதியவரை வார்த்தைகளாலும் கைகளாலும் வாங்கு வாங்கு என்று வாங்கினார். முதியவரை இஸ்லாமிய இளம்பெண் வாங்கு வாங்கென்று வாங்கிய அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. பெண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த ஒருவரை தனியாளாக பெண்டு நிமித்தி கொண்டிருக்கும் நிலையில் மற்ற பயணிகள் அதனை வேடிக்கை பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டது வேதனை.