
நடிகர் அஜித் நடிப்பில் வெ ளியான “என்னை அறிந்தால்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பார்வதி நாயர் . தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த படம் உத்தம வி ல் லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், வெள்ள ராஜா. இவர் கடைசியாக தமிழ் நடித்த படம் சீதக்காதி. தற்போது, ஆலம்பனா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. பார்பதற்கு ல ட்ச ணமாக இருந்தாலும் அம்மணிக்கு பட வாய்ப்புகள் வருவது கிடையாது. இதனால், நடிகைகள் ப லரும் பட வாய்ப்புக்காக எடுக்கும் ஆ யு த த்தை எடுத்துள்ளார். க வர்ச்சி போட்டோ ஷூ ட் களை நடத்தி அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெ ளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அம்மணி.
பார்வதி நாயரின் அழகே அவருடைய வாழைத் தண்டு தொடை தான். இந்நிலையில், தன்னுடைய அழகில் முக்கிய பங்காக இருக்கும் தொடையழகு பளீச்சென தெரியும் படி சில போட்டோகளை ஷூ ட் செய்து அதன் மூலம் இளசுகளின் இதயத்தை சு ட் டு த ள் ளி யுள்ளார் அம்மணி.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர் ஒருவர், ஏற்கனவே சூடாக இருக்கு. இன்னும் சூட்டை கிளப்பாதிங்க. ஹேண்டில் ப ண்ண க ஷ்டமா இருக்கு என்று உருகியுள்ளார்.