“ஐஸ்க்ரீம் மேல செர்ரி வச்ச மாதிரி கும்முன்னு இருக்கீங்க”..! – நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம் – உருகும் குஷ்பு ரசிகர்கள்..!

ஒருகாலத்தில்   தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உலா வந்தவர் நடிகை குஷ்பு. இவர் சினிமாவில் அ றிமுகமான காலத்தில் ஒல்லியாக இருந்தார். இதனால், நீச்சல் உ டையில் இருந்து அங்க அழகுகள் அப்பட்டமாக தெரியும்ப டியான க வ ர்ச்சி உடைகள் வரை அதகளம் செய்தார்.

ஆனால், நாட்கள் செல்ல செல்ல உடல் எடை கூடினார். அதனால் குடும்பப்பாங்கான வேடங்களில் நடிக்க அது அவருக்கு உதவியாக இருந்தது. ஆனால், உடல் எடை கூடினாலும் நான் க வ ர்ச்சியாக நடிப்பேன் என மீண்டும்  கலக்கினார் அம்மணி. ஒரு கட்டத்தில் சினிமா வாய்புகள் குறைந்து போகவே அரசியலுக்குள் நுழைந்தார் அம்மணி.  அரசியல் பிரவேசம் என்பது போ ர்க்களத்தை முதன் முதலில் காணும் அனுபவம் போன்றதாகவே இருந்திருக்க வேண்டும்.

மேலும், பிரபல கட்சியில் தன்னை நட்சத்திர பேச்சாளாராக இணைத்துக்கொண்டார். இப்போது, சினிமா, அரசியல் என இரட்டை குதிரை சவாரி செய்து வருகிறார். தற்போது, அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வரும் குஷ்பு சமூக வலைதள பக்கங்களில் செம்ம ஆக்டிவாக இருக்கிறார்.

இவர் சமீபத்தில், குங்குமப்போட்டு வகிடு எடுத்து சீவிய கூந்தல் என பக்காவான ஒரு சில புகைப்படங்களை வெ ளியிட குஷ்பு ரசிகர்கள் சிலர் ‘ஐஸ்க்ரீம் மீது செர்ரி பழம் வைத்தது போல கும்முன்னு இருக்கீங்க’ என க ருத்து தெரிவித்து வருகிறார்கள்..