ஒட்டு போட வந்த இடத்தில கூட ரசிகர்களை பார்த்தவுடன் தல அஜித்-விஜய் செய்த செயல்..!!குவியும் பாராட்டு

இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு ஏழு கட்டமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. அதன் படி பொதுமக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் தல அஜித் சென்னை திருவான்மையூரில் தனக்கான வாக்குச்சாவடியில் நடிகர்களில் முதல் ஆளாக நடிகர் அஜித், தன் மனைவி ஷாலியுடன் வந்து ஓட்டை பதிவு செய்தார். அந்த புகைப்படங்கள் வெளியாகியிருந்த நிலையில், தளபதி விஜய் நீலாங்கரையில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகியுள்ளன அந்த புகைப்படங்கள் வெளியாகியிருந்த நிலையில்,

தளபதி விஜய் நீலாங்கரையில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ஓட்டை பதிவு செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.