விஜய் நடித்த தமிழன் படத்தில் ஜோடியாக நடித்தவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் சினிமா நடிகையான இவர் ஹாலிவுட் சினிமாவரை பிரபலமாகிவிட்டார். தன்னை விட 10 வயது குறைவான அமெரிக்க பாடகர் நிக் என்பரை காதலித்து வந்தார். இருவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் வரும் டிசம்பர் 3 ம் தேதி நடைபெறவுள்ளது. கிறிஸ்டியன் முறைப்படி முதலிலும், இந்துமத முறைப்படி இரண்டாவதாகவும் நடைபெறவுள்ளது. மேலும் திருமணம் ஜோத்பூர் Umaid Bhawan அரண்மனையில் நடைபெறவுள்ளதாம். இங்கு 64 ஆடம்பர அறைகள் இருக்கிறதாம். அதில் 22 palace rooms, 42 suites இருக்கிறதாம்.
இதில் இப்போதைக்கு அவர்கள் 40 அறைகளை புக் செய்துள்ளார்களாம். மொத்தமாக ஒரு நாள் இரவுக்கு வாடகை ரூ 64.40 லட்சமாம். கல்யாண ஜோடிகள் 3 நாளுக்கு ரூ 3.2 கோடி இதற்கு கொடுத்திருக்கிறாம். மேலும் சாப்பாட்டிற்கு ஒரு நபருக்கு ரூ 18 ஆயிரமாம். இன்னும் லைட்டிங்க்ஸ், டெக்கரேஷன் என