
ஒரு தொலைக்காட்சியில் மெகாத்தொடர் வெளியிடலாம் என்கிற அளவிற்கு கவிப்பேரரசு வைரமுத்துவின் காதல், காமக்கதைகள் நீண்டுகொண்டேயிருக்கின்றன. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி எழுந்துள்ள நிலையில் வைரமுத்து அமைதி காக்கிறார். அவருக்கு ஆதரவான கட்சிகள் அமைதி காக்கின்றன. திரையுலகம் அமைதி காக்கிறது. ஆனாலும் சமூக வலைதளங்களில் வைரமுத்துவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தப்பட்டியலில் மிக விரைவில் ஒரு பாடகி தன்னை இணைத்துக்கொள்ள இருக்கிறார் என்றும் அவர் பாடகி சின்மயிக்கு இணையான அந்தஸ்து கொண்ட ஒரு பாடகி என்றும் கிசுகிசுக்கப்படுகிறார்.சமாச்சாரம் இதுதான். சம்பந்தப்பட்ட பாடகியின் திருமணத்துக்கு முன்பு லிவிங் டுகெதர் செட் அப்பில் அவருடன் ராஜ வாழ்க்கை வாழ்ந்த கவிப்பேரரசு.
விட்டு விடுதலையாகும்போது அந்த சின்ன வீடுக்கு ஒரு பெரிய வீடு வாங்கித்தருவதாக ப்ராமிஸ் பண்ணினாராம். ஆனால் அந்த வார்த்தை காப்பாற்ற தவறிவிட்டார் கவிப்பேரரசு.
அதன் விளைவாகவே தற்போது அவருக்கு எதிராக விஸ்வரூபம் நிற்கிறது.சின்மயி விவகாரம் போலவே இதுவும் 15 வருஷங்களுக்கு முந்தைய பழைய சமாச்சாரம்தான் என்றாலும் வீரியத்துடன் வெளிவரும் என்கிறார்கள்.