போக்குவரத்து காவல் அதிகாரிகள் ஒரு பெண்ணை சரமாரியாக அடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது …
சாதாரண பொது மக்களின்டையே காவல்த்துறை அதிகாரிகள் தங்கள் பலத்தை காட்டி சமுகத்தில் காவல்துறையின் மேல் ஒரு தவறான அபிப்ராயத்தை கொண்டு வருகிறது …
இதனால் ஒரு சில நல்ல காவல்த்துறையினரும் பாதிகின்றனர் … காவல் துறை உங்கள் நண்பன் என்னும் பழமொழி போய் காவல் துறை உங்கள் முதல் எதிரி என்று பெயர் ஆகிடும் போல .
பெண்ணை போலிஸ் அடிக்கும் முழு வீடியோ !!