கணவரின் பிறந்தநாளுக்கு சமந்தா கொடுத்த கவர்ச்சி பரிசு! அதிலும் புது வித்தியாசமாக – என்னடா இது

நடிகை சமந்தாவுக்கு அண்மை காலமாக நல்ல காலம் தான். அவரின் நடிப்பில் வந்த மகாநதி (தமிழில் நடிகையர் திலகம்) ஹிட்டாகி நல்ல வசூல் கொடுத்தது. அடுத்து சோலோ ஹீரோயினாக நடித்த யூ டர்ன் படம் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. அடுத்து அவர் விஜய் சேதுபதியுடன் யூடர்ன் படத்தில் நடித்துள்ளார்.சென்ற வருடம் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்ட சமந்த, குடும்பம், படங்கள் என இரண்டையும் சரியாக கவனித்து வருகிறார்

பல நடிகைகள் படங்களில் நடிப்பதை தாண்டி சொந்த வாழ்க்கையிலும் அக்கறை காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் சமந்தாவிற்கும் இடம்முண்டு. சமீபத்தில் சமந்தா அளித்த பல பேட்டிகளில் தனது குடும்ப வாழ்க்கை பற்றி அதிகம் பேசி இருந்தார். இன்னிலையில் நேற்று அவரின் கணவர் நடிகர் நாகசைதன்யா தன் பிறந்த நாளை கோவாவில் கொண்டாடினார். அவருக்கு சமந்தா முத்தம் கொடுத்து தன் அன்பு பரிசை கொடுத்துள்ளார்.மேலும் அவர் இந்த நிகழ்வை Blur புகைப்படமாக எடுத்து என் நண்பன், என் ஆசிரியர், என் ஆன்மா, எனக்கான ஒரு பிறப்பு என கூறியுள்ளார்.